
உயிரோடு கலந்து விட்டாய்.!
34
345
SERIES•
Completed#lovelife#lovecomedy#familylove#lovestory#lovestories#கமலிநிரஞ்சன்
About
தன்னை நம்பியவளைக் காப்பாற்ற முயலும் அவன்யாவின் சாமர்த்திய விளையாட்டுகளுக்கு பஞ்சமில்லாமல் திருப்பிக் கொடுக்கும் ராகவ்வின் சுவாரஸ்ய ஊடலுடன் கூடியக் காதல் கதை..!!
அத்தியாயம் 1 பால் நிலா அழகாய் மின்னியபடி பௌர்ணமி ஒளியில் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஓரே சாட்சியாக காரிருள் வானத்தை கருநீல மாயஜால பிரபஞ்சமாக அதனுடைய இடத்திலிருந்து ஜொலித்தபடி, தனது ஒளியில் வெள்ளிக்காரிகையாகவே பூத்திருந்த இவளின் லீலைகளைக் கண்டு முறுவலித்தவாறே ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தது. அகண்ட ரோட்டினோரம் செழித்து வளர்ந்திருந்த மரத்தின் நிழலில் பதுங்கியபடி மெல்ல பூனை போல எட்டிப் பார்த்தாள் அவன்யா. "டேய்.. நல்லாத் தேடுங்கடா.. அவ இங்க தான் எங்கயோ இருக்கணும்." என முரட்டு பரட்டைத்தலை உடையவன்...
Loading...
Enjoyed this?
Sign in to clap