Skip to content
நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

நேற்று வரை நீ யாரோ கண்ணா?!

22
44
EBOOK
Completed#lovestory#lovelife#lovewithcomedy#கமலிநிரஞ்சன்
கமலி
கமலி

About

காதலின் வலியால் பல இன்னல்களை சந்தித்த நேத்ரா மற்றும் ரத்னா, தங்களது பலவீனங்களை பலமாக மாற்றும் முயற்சியில் நகைச்சுவையான ஊடலுடன் கூடிய காதலும் கலந்த வாழ்க்கைப் பயணத்ததை சுவைபட கற்பனையில் காணலாம்.

அத்தியாயம் 1

யூனிவர்சிட்டி ஆஃப் லண்டன்..

ஒரே பரபரப்பாக அனைத்து இடங்களிலும் அலங்கரிப்புகள் பலமாக நடந்தேறிக் கொண்டிருந்தது. அங்குள்ள அனைத்து பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் தங்களது சகாக்களைக் கண்ட சந்தோஷத்தில் கூடிப் பேசி மகிழ்ந்து சிரித்தபடி சலசலத்துக் கொண்டிருந்தனர்.

படிப்பு முடித்த மாணவர்கள் அனைவரும் கருப்பு நிற நீளமான கோர்ட் அணிந்து தலையில் பட்டப்படிப்பிற்கான தொப்பியும் சூடிக் கொண்டு அங்கே வரிசையாக வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருக்க,

பட்டமேற்பு விழா தொடங்க ஆரம்பித்தபோது அங்கே ச்ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap