
ஐ ஹேட் யூ
0
52
SERIES•
Ongoing
About
டிக்கெட் பரிசோதகரிடம் தப்பிக்க ரயிலில் அரங்கேறிய ஒரு பொய்யான முத்தம் அதிதி மற்றும் ஆரவ் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றுகிறது. அந்த புகைப்படம் வைரலாக, வில்லன் ஜோஸின் மிரட்டலால் இருவரும் தங்களை உண்மையான காதலர்கள் என நிரூபிக்க ஒரே வீட்டில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எலியும் பூனையுமாக மோதிக்கொள்ளும் இவர்களுக்குள் இருக்கும் வெறுப்பு எப்படி மெல்ல மெல்ல அழகான காதலாக மலர்கிறது என்பதைச் சொல்லும் கலகலப்பான கதை இது. ஆபத்து, கலாட்டா மற்றும் ரொமான்ஸ் நிறைந்த பாரதி கண்ணனின் இந்த கதை "ஐ ஹேட் யூ"
அத்தியாயம் 1
"ஏய். அதிதி. அதிதிஇஇஇஇ."
"என்ன சத்யா?! இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்குறேனே ப்ளீஸ்."
"இப்படியே தூங்கிட்டு இருந்தா இண்டர்வியூக்கு போக வேண்டிய கடைசி ட்ரெய்னையும் மிஸ் பண்ணிடுவ. இப்ப கிளம்பப் போறியா? இல்லையா?"
"அய்யோ. அதுக்குள்ளவா விடிஞ்சுருச்சு."
"நல்லா கேட்ட போ. இப்பவே மணி ஏழு. இன்னும் அரைமணி நேரத்தில இண்டர்வியூ நடக்குற இடத்துக்கு நீ போயாகணும். சீக்கிரம் கிளம்பு. உனக்கே தெரியும். இந்த மாச ஹாஸ்டல் ஃபீஸ் அப்புறம் செமஸ்டர் ஃபீஸ் நீ தான் கட்டணும். அதுக்கு உனக்குன்னு ஒரு வேலைய நீ தான் தேடி
...Loading...
Enjoyed this?
Sign in to clap