Skip to content
விரல் தேடும் நரகம் ‌.

விரல் தேடும் நரகம் ‌.

0
14
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

இன்றைய இளம் சமூகத்தினர் இடையேயான அலட்சிய போக்கும். சமூக வலைத்தளங்களின் இருண்ட பக்கமும் ஏற்படுத்தும் பாதிப்புகளின் தாக்கம். சமூக அக்கறையில் எழுதிய சிறுகதை. படித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

விரல் தேடும் நரகம்..

நரகம் -01

திரும்பும் திசை எங்கும் வியாபித்திருக்கும் கும்மிருட்டோடு கரம் கோர்க்கும் காற்றும், அதற்கு ஸ்ருதி சேர்க்கும் ஆந்தைகளின் அலறலும் கொலை நடுங்க செய்தது.‌ மெல்லிய வெளிச்சத்தை தந்து கொண்டு வானில் உலா செல்லும் வெண்ணிலவும் கூட சில நேரங்களில் அந்த இருளின் கருமையைக் காண முடியாமல் தன்னை மேகக்கூட்டங்களுள் புதைத்துக் கொண்டாள்.

அச்சிறு வெளிச்சமும் இல்லாது போனதால் இருள் மட்டுமே அங்கே நிரம்பி வழிந்தது. அப்பகுதியைக் காண்போரின் உள்ளமே நடுங்கி தத்தளித்திடும் அளவிற்கு மையிருட்டு அப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap