Skip to content
எழுத்தறிவு தந்த இறைவன்..

எழுத்தறிவு தந்த இறைவன்..

0
2
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

விடாமுயற்சிக்கான சிறுகதை.. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

எழுத்தறிவு தந்த இறைவன்..

செங்கதிரோனவன் தன்னுள் எத்தனை வெப்பத்தை உள்ளடக்கி இருந்தாலும் அந்த இளங்காலைப் பொழுதில் காற்றோடு கரம் கோர்த்து மெலிதான, அதேநேரம் எவரையும் அதிகம் தீண்டாத செங்கதிர்களைப் பூமிக்கு அனுப்பி தன் வரவை இதமாக தெரிவித்திருந்தான். காலைப்பொழுதென்பதால் பெரும்பாலான மனிதர்கள் சுறுசுறுப்புடன் வேலைக்கு கிளம்பி சென்று கொண்டிருந்தனர்..‌.

பெரிதாக நகர் பகுதிகளைப் போன்று விசாலமாக இல்லாமல், அதேநேரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத மிகவும் கிராம பாங்கான பகுதி அது..

மூன்று சாலைகளாக பிரிந்தன அவ்வூரின் ஆர

...
Loading...

Enjoyed this?

Sign in to clap