Skip to content
ரகசியமாய் சுவாசித்திடவா என்னுயிரே..

ரகசியமாய் சுவாசித்திடவா என்னுயிரே..

0
41
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

நாயகர்களின் தொடர்ச்சியும், அவர்கள் பிள்ளைகளின் வளர்ச்சியும்.. (வரமாய் வந்த வான்முகிலே தொடங்கிய பல நாவல்களின் கதைமாந்தர்களது வாரிசுகளின் கதை ) படித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

  ரகசியமாய் சுவாசித்திடவா என்னுயிரே….

ரகசியம்-1

அந்த நீதிமன்ற வாயிலின் முன்பு காத்திருந்தாள், அவள்..

இடை வரை நீண்டிருந்த கூந்தலை ஒற்றைக் கிளிப்பில் அடக்கியிருந்தவள்,

வெள்ளை நிற சுடிதாரில் தேவதையென, நின்றிருந்தாள்..

தான் வக்கீல் என்பதற்கு அடையாளமாய் கருப்புநிறக் கோட்டினைக் கையில் ஏந்தியவாறு நொடிக்கொருதரம் மணிக்கட்டில் இருக்கும் கைக்கடிகாரத்தைப் பார்த்து கொண்டே இருந்தாள்.

அவளது தவிப்பையும், அழகையும் கண் கொண்டு ரசித்தவன், பெண்ணவளின் பற்களில் சிக்கித் தவித்திடும் தேன் ஊறும் அதரங்களை மென்மையாய்த் தீண்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap