Skip to content
அஞ்சலை

அஞ்சலை

0
18
EBOOK•
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

அஞ்சலை - ஒரு பெண்ணின் வாழ்வியல் போராட்டம்..

அஞ்சலை..!

“அம்மாடி அஞ்சலை” என்று அழைத்த வீரப்பனை உணர்ச்சியற்ற முகத்துடன் நிமிர்ந்து பார்த்தாள் 32 வயது நிரம்பிய அஞ்சலை.

மகளின் கண்களில் இருந்து வலியையும்,‌ முகத்திலிருந்த கடுமையையும் கண்டு உள்ளுக்குள் பய பந்து உருண்டாலும் முயன்று வரவழைத்து தைரியத்துடன்,

“கொஞ்சமாவது சாப்டுட்டு போயேன்மா, பாரு முகமெல்லாம் எப்படி வாடிப்போய் கெடக்குதுன்னு” என்றவர் சொல்ல.

“சாப்டுட்டு போனா மட்டும் போதுமா? இல்ல பியூட்டி பார்லர் போய் மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு, மத்தவங்க சொல்ற மாதிரி மினுக்கிக்கிட்டே போகட்டுமா ப்பா?"  என்

...
Loading...

Enjoyed this?

Sign in to clap