Skip to content
கையடக்க காலதூதன்

கையடக்க காலதூதன்

0
6
EBOOK
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

சமூகவலைத்தளங்களில் நடக்கும் சீர்கேடுகள் தொடர்பான கதை. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..

கையடக்க காலதூதன்

காலதூதன் -01

“ஏங்க நம்ம பிள்ளை நல்லபடியா குணமாகி நம்மக்கிட்ட வந்துருவான் தானே” பொங்கி வந்து அழுகையை சிரமப்பட்டு அடக்கியவாரு கேட்டாள் ஆனந்தி.

“கண்டிப்பா நம்ம பையன் வந்துருவான்மா நீ மனசைத் தளர விடாத. இவ்வளவு டாக்டர்ஸ் இருக்காங்க, எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் கண்டிப்பா அவன் மீண்டு வந்துருவான்” என்று அப்போதும் பணத்தை முன்னிறுத்தி தன் மகன் குணமாகி விடுவான் என்று தவறாக எடை போட்டு சொன்னார் சந்திரன்.

“என்னமோ நம்ம பையன் சீக்கிரம் சரியாகி வந்தா போதும்னு தோணுதுங்க. அவன் வந்ததுக்கு அப்புறம் அவன

...
Loading...

Enjoyed this?

Sign in to clap