
காதல்
41
4
BLOG•
About
திருமணத்திற்கு பிறகு வரும் காதல், கட்டாய காதல் இல்லை என்று விளக்கும் கதை.
மயூரி, “அம்மா இன்று கல்லூரி
சீக்கிரமாக முடிந்து விடும்
அதனால் எனக்கு மதிய உணவு
வேண்டாம் வீட்டில் வந்து
சாப்பிட்டு கொள்கிறேன்” என்றாள்.
அம்மா, “எங்களுக்கும் இன்று
வேலை குறைவுதான்,
வியாபாரம் கொஞ்சம் டல் தான்”
என்றாள் மாதவி.
அந்நேரம் மயூரிக்கு அவள் கல்லூரி
தோழி ஸ்வேதா , போன் செய்தாள்.
மயூரி அழைப்பை ஏற்று பேசினாள்.
சரி சரி என அழைப்பை துண்டித்தாள்.
மாதேஷ், என்ன என கேட்க,
“அவள் நெருங்கிய உறவுக்கார
ஒரு அக்கா, காதல் என்கிற
தலைப்பில் ஒரு கட்டுரை
எழுதுறாங்களாம்.
திருமணத்திற்கு முன் உள்ள காதல்,
திருமணத்திற்கு பின
...Loading...
Enjoyed this?
Sign in to clap