
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்..
0
102
EBOOK•
Completed
About
அவளை அவன் பொக்கிஷமென நினைக்க, அவளும் அவனை உயிராய் நினைக்கிறாள்.
சூழ்நிலை சதிராத, அவனில்லாத வாழ்வை சாபமென கருத்தும் அவளருகே அவனிருந்தும் அவனைக் காணா முடியா ஏக்கத்தில், துக்கத்தில் உயிர்துடிக்க தவிக்கிறாள் தாரகையவள். உடன் இருந்தும் தன்னைக் காட்டிக் முடியாத கையறு நிலையில் அவன்.
எப்படி அவன் தன்னை வெளிக்காட்டுவான்? மங்கையவள் எவ்வாறு அவன் கரம் சேருவாள்? தெரிந்து கொள்ள முழுமையாக இந்த நாவலை வாசியுங்கள் நட்பூக்களே. வாசித்து விட்டு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்பூக்களே..
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமவள்.. 1
அந்த மண்டபமே விருந்தினர்களின் வருகையாலும், உறவினர்களின் கூட்டத்தாலும் அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது...
ஒருபுறம் பந்திப் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க, பந்தி பரிமாறுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஆட்கள் பம்பரமாய் சுழன்று தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர்...
மண்டபத்தின் மத்தியில் திருமண வைபோகம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது..
மாப்பிள்ளை மணவறையில் அமர்ந்திருக்க,
மணமகளை அழைத்து வந்து அவனருகில் அமரவைத்தனர்..
இருவரது முகத்திலும் மருந்துக்கும் புன்னகை இல்லை...
ஆனால் அங்கு
...Loading...
Enjoyed this?
Sign in to clap