Skip to content
மதிர நாட்டு இளவரசன்
Premium Access

மதிர நாட்டு இளவரசன்

18
19
EBOOK•
Completed
மதிர நாட்டு இளவரசன் அத்தியாயம் - 1 உயிர்களுக்கு கதகதப்பை தரும் பொருட்டு கதிரவன் தன் செங்கதிர்களை பரப்பத் துவங்கி உலகவெகுநேரமாகி விட்டது. காலை வெயில் மக்களை சுறுசுறுப்பாக்கி விட்டிருந்தது. வணிக வீதிகள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தன. ஏழ் மதிர நாட்டின் அரசரான நிலந்தரு திருவிற் பாண்டிய வழுதி மந்திராலோசனை மண்டபத்தில் நடுநாயகமாய் அமர்ந்திருந்தார். நாட்டின் முதலமைச்சரான பூதிசேந்தனாரின் முகம், அவர் நிதானமான சிந்தனையில் இருப்பதை காட்டியது. ஏழ் மதிர நாட்டின் பட்டத்து இளவரசனான ஆதன், படைத் தளபதி...
Loading...

Enjoyed this?

Sign in to clap