
அவன் மட்டும் தான்
0
70
SERIES•
Ongoing#Thriller#Mystery
About
நள்ளிரவில்,
ஒரு பெண்ணின் உடல் காவல் நிலையம் முன் வீசப்படுகிறது.
அவள் உடலில் ரத்தத்தில் எழுதப்பட்ட ஒரே வார்த்தை —
“NEXT COMING”
அவள் சுவாதி.
அவளின் தங்கை மீராவின் உலகம்.
இந்த கொலை ஒரு முடிவல்ல…
ஒரு தொடக்கம்.
சுவாதியின் டைரியில் கிடைக்கும் மூன்று வார்த்தைகள் —
“அவன் மட்டும் தான்…”
யார் அந்த அவன்?
காதலனா… கொலையாளியா…?
“அவன் மட்டும் தான்…”
— ஒரு கொலை ரகசியமும். 🖤📖
அத்தியாயம் - 1 மழை நிற்காமல் பெய்து கொண்டிருந்தது. நள்ளிரவு முடிந்து காலை நெருங்கும் நேரம் அது. ஊரே மயான அமைதியில் ஆழ்ந்திருக்க, ஆனால் அந்த காவல் நிலையத்தில் மட்டும் அனைவரும் உறைந்து நின்றிருந்தனர். ஒரு பெண்ணின் உடல்.. வெள்ளை துணியால் மூடப்பட்டிருந்து.. சிறிது நேரத்திற்கு முன்பு தான் காவல் நிலையத்தின் முன்பு மர்ம நபர்களால் வீசப்பட்டும் சென்றிருந்தது. அந்த துணிக்குள் மறைந்திருந்தது பல விசயங்கள். வெள்ளை துணியின் மேலும் 'நெக்ஸ்ட் கமிங்' என்ற வார்த்தைகள் ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது. அந்த உடலின்...
Loading...
Enjoyed this?
Sign in to clap