
உண்மை சொன்னால் நேசிப்பாயா?
2
108
SERIES•
Ongoing
About
சூரியபகவான் தன்னுடைய செங்கதிர்களை பூமியில் செலுத்தி ஆதிக்கம் செய்ய தயாராக இருந்த விடியலில்,
கிராமம் என்றும் சொல்லமுடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத, அந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ளது.
பெண்கள் தங்களுக்கே உரிய காலைவேளை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தனர். பால், நியூஸ்பேப்பர் போன்றவை அந்த ஏரியாவில் வலம் வர, அனைவரது வீட்டு வாசலிலும் மாக்கோலம் போட்டுக்கொண்டும், சிலர் போடுவதற்கு தயாராக இருந்து கொண்டும் இருக்க,
அந்த பெரிய வீட்டு வாசலில் கையில் தன் கிழிந்த பாவாடையின் கிழ
அத்தியாயம் - 1 சூரியபகவான் தன்னுடைய செங்கதிர்களை பூமியில் செலுத்தி ஆதிக்கம் செய்ய தயாராக இருந்த விடியலில், கிராமம் என்றும் சொல்லமுடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத, அந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ளது. பெண்கள் தங்களுக்கே உரிய காலைவேளை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தனர். பால், நியூஸ்பேப்பர் போன்றவை அந்த ஏரியாவில் வலம் வர, அனைவரது வீட்டு வாசலிலும் மாக்கோலம் போட்டுக்கொண்டும், சிலர் போடுவதற்கு தயாராக இருந்து கொண்டும் இருக்க, அந்த பெரிய வீட்டு வாசலில் கையில் தன் கிழிந்த பாவாடையின் கிழிந்த பாகத்தை...
Loading...
Enjoyed this?
Sign in to clap