
Included in Membership
காதல் மனது.
0
3
EBOOK•
காதல் மனது.
1
“கௌதம் என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது .
என்னால உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு அந்த பட்டிக்காட்டில் என்னால வந்து வாழ முடியாது.
நான் என்னென்னமோ ஆசைப்பட்டுட்டு இருக்கிறேன்.
என்னோட கெரியர் என்ன ஆகிறது .நான் கல்யாணம் பண்ணினா அந்த நிமிஷம் ஒன்னும் இல்லாம போயிடும் .
உனக்கு என்னை பத்தி நல்லா தெரியும் இல்ல .
எப்படி நீ இப்படி ஓகே பண்ணலாம் .என்னால உன் தாத்தாவுக்காக எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வந்து இருக்க முடியாது .
நான் பெரிய மாடல் ஆகணும் சினிமா நடிக்கணும் .அதுதான் என்னோட
...Loading...
Enjoyed this?
Sign in to clap