Skip to content
நீ என் காதல் கண்மணி.

நீ என் காதல் கண்மணி.

0
28
EBOOK
Completed#love#fiction#family
Kavisowmi
Kavisowmi

About

இதமான காதல் கதை.

நீ என் காதல் கண்மணி.

1

“என்னடா விஷ்வா 8 மணிக்கு இவ்வளவு இருட்டா இருக்குது. இந்த மாதிரி ஒரு ஊர்ல தான் உனக்கு பொண்ணு பார்க்கணுமா.”

நிதிஷ் விஷ்வாவின் உயிர் தோழன். சிறு வயதிலிருந்து ஒன்றாக படித்து ஒரே துறையில் வேலைக்கு சேர்ந்தவர்கள்.

“அப்பாவோட பிடிவாதம் இப்போ இங்க வந்து நிக்குது .நீ வேற ஏன்டா” என்று சொன்னபடியே..

“ ஒழுங்கா ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு .

ஃபுல்லாவே இருட்டா இருக்கு. இதுல ஏதாவது விலங்குகள் மேல ஏத்திடாதே.”.

“ஆமா நீ சொல்றதும் சரிதான் இங்க மான் கூட்டம் யானை கூட்டம் எல்லாம் வரும்னு கேள்வி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap