Skip to content
ஆழியின் காதலி!

ஆழியின் காதலி!

74
832
SERIES
Completed#mermaid#aazhiyin kaadhali#romance#fantasy#mythology#viba visha#best seller#best love#top rating#novel#tamil novel#story
Viba Visha
Viba Visha

About

நம் எல்லாருக்குமே பிடித்த புதையல் வேட்டை கதை தான் இது! கடலுக்குள் இருக்கும் ஓர் அதிசய பொருளைத் தேடிச் செல்லும் நாயகனும் அவன் நண்பனும் அவர்கள் தேடியதை விட மிகப்பெரிய அதிசயத்தை கண்டறிகிறார்கள். அந்த அதிசயம் என்ன? அதில் நாயகனும் அவன் நண்பனும் அடிக்கும் லூட்டிகள் என்னென்னெ, அவர்கள் மாட்டிக்கொள்ளும் அந்தப் புது உலகத்தில் அவர்கள் படும்பாடு என்ன? அதைவிட.. அவர்களைக் கொல்லத் துடிக்கும் பேரழகிலிருந்து அவர்கள் தப்பிக்கும் சாமர்த்தியம் என்ன? என்பதெல்லாம் ஒரு சுவாரஸ்ய கதைதான் இந்த ஆழியின் காதலி!

அன்று சென்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது.

இந்தியாவின் பிரபல கடல் ஆராய்ச்சி நிறுவனமான அர்னவ் கடல் ஆராய்ச்சி கழகத்தின் நீர்மூழ்கிக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது கரையுடனான அதன் சிக்னலை இழந்துவிட்டிருந்தது.

அந்தக் கப்பல் எந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது என வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும், அதன் ஆராய்ச்சியினால் அர்னவ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய பலன் கிடைத்திருக்கும்.

இப்பொழுது அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி வேலவ மூர்த்திப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap