
தென்றலே திரும்பி விடு..!
37
82
SERIES•
தென்றல் 1: ஆசை முகமறந்து போச்சே - இதை ஆரிடம் சொல் வேனடி தோழி? நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில் நினைவு முகமறக்க லாமோ? கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில் கண்ண னழகுமுழு தில்லை; நண்ணு முக வடிவு காணில் - அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம் ஓய்வு மொழிதலு மில்லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்; வாயு முறைப்ப துண்டு கண்டாய் - அந்த மாயன் புகழினைப் போதும். கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க் கண்ண னுருமறக்க லாச்சு; பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு பேதையே முன்புகண்ட துண்டோ? தேனை மறந்திருக்கும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap