Skip to content
பேய்

பேய்

5
3
SERIES•
Ongoing

About

பேய் ஒரு ஹாரர் த்ரில்லர். கவுதம் கருணாநிதி எழுத்தில் பேய் படித்து மகிழுங்கள்.
"யெஸ் நான் சந்திரசேகர் தான் பேசறேன். ஃபார்மர் சிட்டி ஹெல்த் ஆஃபீஸர் சந்திரசேகர் தான். வாட்? க்ரேட் ந்யூஸ் எப்போ வர்றாங்களாம்? ஓ நெக்ஸ்ட் வீக்கா ஓகே ஜான் தேங்க்யூ சோ மச்" அலைபேசியில் பேசிவிட்டு மகிழ்வாய் வந்த அப்பா சந்திரசேகரை நிமிர்ந்து பார்த்தான் விஷால். "என்னப்பா போன்ல ஏதாவது நல்ல விஷயமா?" "ஆமா விஷால் ரொம்ப நாளா இழுத்துட்டு இருந்த நம்ம குன்னூர் பங்களாவைக் கேட்டு ஒரு பார்ட்டி வந்திருக்காம். எப்படியும் முடிஞ்சுடும்னு ஜான் சொல்றார்." சந்திரசேகர் உற்சாகமாய் சொல்ல அவரின் உற்சாகம் விஷாலையும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap