Skip to content
ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவன்

ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவன்

15
121
EBOOK
Completed
ஆழ்கடலில் ஆயிரத்தில் ஒருவன் ஆழ்கடல் -01 இதமான மெல்லிய குளிர் காற்று உடலைத் தழுவ எண் திசை எங்கிலும் நீலக் கடல். வானும் கடலும் சந்திப்பது போல் தோற்றம் பல்லாயிரக் கணக்கான நட்சத்திர ஜோலிப்போடு பௌர்ணமி நிலவு இரவை பகலாக்கிக் கொண்டிருந்தது. அச் சொகுசுக் கப்பலும் நிலவிற்குப் போட்டியாக ஒளி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது.இந்தியாவின் மிகப் பெரிய முன்னனி வர்த்தக நிறுவனமான “ராயல் க்ரூப்பின் ஐகான் ஆஃதி சீஸ் ராயல் கரீபியன் மற்றுமொரு கேம் சேஞ்சராகும்” அத் தளத்தில் டீ.ஜெ வேறு காதைப் பிளந்தது ஆண், பெண்...
Loading...

Enjoyed this?

Sign in to clap