
இருளில் பூத்த வெண்பனியே
110
1.3k
SERIES•
Completed#Love, thriller, crime, detective
About
மூன்று மரணம்.
அதை சுற்றி நிகழும் மர்மம். மரணத்தின் வேரை கண்டுபிடிக்க போராடும் அவன்.
குற்றவாளியாக நிற்கும் அவள்.
அதோடு சிறு துகளாய் ஒரு காதல்!
“தமிழக முதலமைச்சர் திரு கிருஷ்ணமூர்த்தி நேற்று அதிகாலை நான்கு மணியளவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்வை கொடுத்திருக்கும் இந்நிலையில், அவரது மரணம் இயற்கையானது அல்ல கொலையாக இருக்கலாம் என்று தொண்டர்கள் சந்தேக புயலைப் பரவ விட்டிருப்பது மக்களிடையே பெரும் குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தன் தந்தையின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் நேற்றைய தினம் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சோமசுந்தரம் குழுவின் செயல்பாடுகளில் நம்பகத்தன்மை...
Loading...
Enjoyed this?
Sign in to clap