
எனை மீட்டும் இயலிசையே
1
142
EBOOK•
Completed
1
ஜிங்குனமணி ஜிங்குனமணி
சிரிச்சுபுட்டா நெஞ்சுல ஆணி !!!!
வெங்கல கிண்ணி வெங்கல கிண்ணி
போல மின்னும் மந்திர மேனி !!!!
என்ற பாடல் காலை நேரத்தில் கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் மூன்றாம் நம்பர் அறையில் கைபேசியில் அலறி கொண்டிருக்க மூன்று வானரங்கள் குதித்து கொண்டிருந்தன..
"அடியே அபி சத்தத்தை கொஞ்சம் குறை.. இல்லனா அந்த ராங்கி ரெங்கம்மா போனை புடிங்கி வச்சுக்கும் "
"போடி சோபி.... இதுவே கம்மி தான்... இதுக்கு மேல கம்மி பண்ணனும்
...Loading...
Enjoyed this?
Sign in to clap