
உனதாக உனக்காக உன்னோடு வாழ்வேன்
0
19
EBOOK•
Completed#love
About
Love story
உனதாக, உனக்காக, உன்னோடு வாழ்வேன்.
“அம்மா” என்ற அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் வீடுகளில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்தார்கள்.
வெளியே சிகப்பு நிறக்கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருந்தது. பின்னால் இன்னொரு காரில் வந்து கொண்டிருந்தவர்கள் அதை பார்த்து அழுது கொண்டிருந்தார்கள்.
பக்கத்தில் இருந்த அனைவரும் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயல, பத்து நிமிடத்தில் அங்கு ஆம்புலன்ஸ் வந்தது.
காருக்குள் இருந்தது 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். 25 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். இருபது 25 வயதுக்குள் ஒரு
...Loading...
Enjoyed this?
Sign in to clap