Skip to content
என் நெஞ்சுநேர்பவளே

என் நெஞ்சுநேர்பவளே

20
189
EBOOK•
Completed

என் நெஞ்சுநேர்பவளே

அத்தியாயம் 1

“சார்..கொஞ்சம் இங்க பாருங்க ...”என்று புகைப்படம் எடுப்பவர் சொல்ல அருகில் இருந்தவனுடன் பேசுவதை நிறுத்தி விட்டு புகைப்படதிற்கு சிரித்து கொண்டு மணமேடையில் நின்றவனை மேடையின் கீழ் இருந்து பார்த்த ஆரதியின் கண்களில் நீர் வழிந்தது ..

இதழ்கள் தானாக “ஆதிரன் “என்று உரைத்தது ...யாரை எண்ணி நித்தம் மனதில் வாழ்ந்து ,நெஞ்சம் நிறைய காதலையும் ஆற்றாத வேதனையையும் குறையாத கோபத்தையும் தனக்குள் புதையல் போல பாதுகாத்து வந்தாளோ ,யாரைக் காண ஒவ்வொரு நொடியும் ஏங்கி தவித்துப் போனாளோ ,அவனை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap