Skip to content
முள்ளா? மலரா!

முள்ளா? மலரா!

13
1.4k
SERIES
Completed#பரணி உஷா#anti hero #love#family #friendship #contract marriage # ceo love

About

ஆன்டி ஹீரோன்னா என்ன? மனைவியை அல்லது காதலியை கொடுமைப்படுத்தற (ஆனா) நல்லவனா இருக்கணுமா ? அப்டி இல்லாம நல்லவனா இருக்கற ஒரு ஹீரோ வெறும் காண்ட்ராக்ட் கல்யாணம் பண்ணி மனைவியை திரும்பிக் கூட பார்க்காதவனா இருந்தா ? எப்படி இருக்கும் !   பொதுவா நம்ம ஹீரோயின்ஸ் கணவனோ காதலனோ அவன் எப்படி இருக்கறானோ அவனை  அப்டியே அவனுக்காகவே ஏத்துப்பாங்க. ஆனா அவனை வேற மாதிரி மாத்த  போராடற ஒரு பெண் அதுவும் அவனோட குடும்பத்துக்காக. வெறும் பணத்துக்காக அக்ரிமெண்ட் கல்யாணத்துல இணைந்த பந்தம் எப்படி மனதாலயும் சேருவாங்க ?  
முள்ளா ? மலரா ! மலர் 1 பொழுது அழகாக விடிந்தது. சூரிய வெளிச்சம் இன்னும் வெளியில் வரவில்லை. ஆனால் அவருக்கு பதில் அந்த இருட்டிலும் நம் நாயகி பளிச்சென்று கிளம்பி இருந்தாள் . அவளின் அடர் நீலசுடி அவளின் நிறத்தை இன்னும் மெருகேற்றிக் காட்டியது. சிறிய ஸ்டிக்கர் பொட்டும் அதன் மீது சிறிய விபூதி கீற்றும் வைத்துக் கொண்டவள் தனது சீருடை எல்லாம் சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள் . அருகில் உறங்கிக் கொண்டிருந்த அழகான சிறு மொட்டாக இருக்கும் தங்கைக்கு லேசாக முத்தம் வைத்து எழுப்பினாள் ....
Loading...

Enjoyed this?

Sign in to clap