Skip to content
மனசு தடுமாறும்

மனசு தடுமாறும்

195
1.4k
EBOOK
Completed#deepasenbagam, #secondmarriage , #village #family

மனசு தடுமாறும்

தீபா செண்பகம் 

மனசு -1

தென்மேற்குப் பருவக் காற்று…எனப் பாடிக் கொண்டே,

மழைச் சாரல், சில்லென்ற காற்று ,நறுமணம் ஆகியவற்றை அனுபவித்துக் கொண்டு பதின்ம வயது சிறுமி ஒருத்தி, முல்லை வாய்க்கால் அருகிலிருந்த புதரில் இறங்கி அங்கிருந்த மரத்தில் ஏறி நறுமண பூக்களைப் பக்குவமாக பறித்துச் சேகரித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் சங்கீ,. அக்காவும், அத்தானும் மறு வீட்டுக்கு வந்துட்டு கிளம்புறாங்க, தலைக்கு மேல வேலை கிடக்கு, இந்த காட்டுக்குள்ள வந்து என்ன தேடுற , சீக்கிரம் வா. பூச்சி பொட்டு இருக்கும், பார்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap