
கண்ணாமூச்சி காதல்: Kannamuchi Kaadhal
1
190
SERIES•
Completed
About
மன்னர் ஆட்சியில் வெள்ளத்தில் புதைந்த, கதையின் நாயகனுக்குச் சொந்தமான அட்சயப் பாத்திரம் ஒன்று மக்களாட்சியில் நாயகியின் கையில் கிடைக்கிறது. பிறகு அது பலருடைய கைக்கு மாறி, இறுதியில் எப்படி நாயகனின் கைக்கு வந்தடைகிறது. நாயகனும் நாயகியும் தங்களுக்கு அடையாளமாக இருக்கும் மச்சங்களைக் கொண்டு எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டு ஒன்று சேருகின்றனர்? கதையோடு பயணித்துத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள் மக்களே! Full of twists and turns. Don't miss!
அத்தியாயம் -1 ஜோவென்ற சத்தத்துடன் வெளியே ராட்சத மழை பெய்து கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எந்தப் பாதையும் தெரியவில்லை. ஒரே இருட்டு மட்டும் தான் தெரிந்தது. அந்தக் கும்மிருட்டான சாலையின் வெள்ளத்தின் நடுவே இரண்டு வயதுக் குழந்தை மணிமாறன், தன் தாய் பத்மாவதியின் கையில் இருந்தவாறு “அப்பா.. அப்பா” என்று அரற்றியபடி அழுது கொண்டிருந்தான். அருகில் மணிமாறனின் தந்தை வேங்கைவர்மர் கையில் வாளுடன் ராஜ உடையில் கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்தார். மூவரும் மழையில் சொட்ட சொட்ட நனைந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap