வான் தேடும் சூரியநிலவு
Included in Membership

வான் தேடும் சூரியநிலவு

2
16
EBOOK
Krisha
Krisha

அத்தியாயம் 1

மஹாலக்ஷ்மி ரிசார்ட்

அதிகாலை மணி மூன்று:

தூங்காநகரமான மதுரைக்கு அருகில் உள்ள, பரவை என்ற ஊரிலிருந்தது மகாலட்சுமி ரிசார்ட். அந்த இரவிலும் பல வண்ண விளக்குகளால் ஜொலித்தது அதிலிருந்த திருமண ஹால். கண்ணைக் கவர்ந்து மனதில் மனம் பரப்பும் இயற்கை மலர்களால், ஜோடித்திருந்தது மேடை அலங்காரம்.

எதற்காக இத்தனை ஆர்ப்பாட்டம்? இன்னும் சற்று நேரத்தில் நடக்கப்போகும் திருமணத்திற்காக.

இரவின் சோம்பல் நீங்கி, அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக களைக்கட்ட தொடங்கியது.

மதுரையில் பேர் சொல்லக்கூடிய முக்கிய பிரமுகர் வீட்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap