Skip to content
தாவும் நதி அலை நான்

தாவும் நதி அலை நான்

44
109
EBOOK•
Completed
Nithya
Nithya

About

இந்த நாவல், ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை பேசுகிறது. மென்மையான காதல், ஆழமான நட்பு மற்றும் அர்த்தமுள்ள உறவுகளால் நிரம்பிய இந்தக் கதை, காதல் எவ்வாறு மனக் காயங்களை ஆற்றிச் சாதாரண வாழ்க்கையை மறக்க முடியாத நினைவுகளாக மாற்றுகிறது என்பதை நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது.

தாவும் நதி அலை நான்

அத்தியாயம்-1

நீங்க சொல்லுறது உண்மையா ?ஆர்வமும் ஆச்சரியமும் பொங்க கேட்டாள் அமிர்தா.

ம்ம். உண்மைதான்.இப்ப ஊரே அதைப்பற்றிதான் கதைக்கிது. உனக்கு தெரியாதா?

பீட்ரூட்டின் தோலை சீவுவதில் கவனத்தை வைத்தபடியே சொல்லிக்கொண்டிருந்தார் அந்தப்பெண்மணி.

சிலகாலமாக சுறுசுறுவென கோவமும் எரிச்சலும் பொங்கிக்கொண்டிருந்த மனதினுள் இப்போது அவளை மீறி ஒரு சிரிப்பு வந்ததை அவளுமே உணர்ந்தாள்.

ஒரு சில மாதங்களுக்கு முன்…

அந்தி வானம் ஆராவாரமின்றி கருமைக்குள் புகுந்து கொண்டிருந்தது.அதற்கு நேர்மாறாய் கீழிருந்த அந்த ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap