Skip to content
இந்த காதலும் என்ன செய்யும்?

இந்த காதலும் என்ன செய்யும்?

49
710
EBOOK
Completed#love#romance#viba visha#viba#family#novel#tamil novel
Viba Visha
Viba Visha

About

பிரெஸ் ரிப்போர்ட்டர் நம்ம ஹீரோயின். தன்னோட தோழிக்காக, தோழிக்கு நிச்சயப்பட்டிருக்க மாப்பிள்ளை வீட்டுக்கு கல்யாணப் பொண்ணா போறா. அங்க போய் சில விஷயங்களைக் கண்டுபிடிக்க நினைக்கும் போது, அவளை பத்திய உண்மை தெரியுது. ஆனாலும் ஹீரோ அவளைக் காதலிக்கறான். ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்ததுக்கு அப்பறம் தான்.. ஹீரோவோட குடும்பம் தான் நினைச்ச மாதிரி இல்லைன்னு தெரிய வருது. அதுக்கப்பறம் அங்க நாயகியோட நிலை என்ன? அவ கண்டுபிடிக்கற உண்மை என்ன? நாயகன் எப்படிப்பட்டவன் அப்படின்றது மட்டுமில்லாம, இறுதியா இந்தக் காதல் நம்ம

இந்த காதலும் என்ன செய்யும்?

அத்தியாயம் - 1

கலங்கிப் போய் கண்ணீரோடு இருந்த விழிகளை, சிரமப்பட்டு மூடி.. மூடித் திறந்து விழித்தாள் அவள்.

இருப்பது மருத்துவமனை என்று புரிந்தது.. ஆனால், எதற்காக இங்கே இருக்கிறோம்.. தனக்கு என்னானது.. என்று யோசித்தபடியே அவள் மேலே எழுந்து அமர,

"ஹ்ம்ம்.. ரோஹிணி.. ஸ்ட்ரைன் பண்ணிக்காதே.. அப்படியே படுத்திரு.." என்று அதிகமாய் ஓர் ஆணவனின் குரல் அவளை வந்து சேர, குரல் வந்த திசைப்பக்கமாய் திரும்பியவள் திகைத்தாள்.

அவள் கரத்தை எடுத்து, தனது கரத்தோடு பிணைத்து வைத்திருந்தவன்.. "இப்போ எப்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap