Skip to content
ராகங்கள் மாறுவதில்லை பாகம் -1

ராகங்கள் மாறுவதில்லை பாகம் -1

10
783
EBOOK•
Completed#FAMIL,Y, LOVE AND ROMANCE

About

மூன்று ஜோடிகள்.. மூன்று விதமான காதல்.. படித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
அத்தியாயம் 1 கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம் உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ உத்திஷ்ட கமலா காந்தா த்ரைலோக்யம் மங்களம் குரு….. பூஜை அறையில் பாடல் ஒலிக்க வீட்டின் இல்லத்தரசி துர்கா எழுந்து விட்டதை வீட்டில் உள்ள அனைவருக்கும் உணர்த்தியது. ஒரு நிமிட விழிப்பில் அதை உணர்ந்து கொண்டு பின்னர் அருகில் கிடந்த இன்னொரு தலையணையை எடுத்து முகத்தில் மூடிக்கொண்டு தனது தூக்கத்தை தொடர்ந்தாள் ரஞ்சனி.. முதுகலை படிப்பு சென்னையில் முடித்து விட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap