
ஓடிப்போலாமா?! (குறுநாவல்)
0
17
EBOOK•
Completed#Sandhiya Sri #comedy Novels #love story #romance novels
About
54 வயது இல்லத்தரசி ஒருவர், தன் குடும்பப் பொறுப்புகளுக்கு நடுவே, தன் தனிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மேற்கொள்ளும் ரயில் பயணத்தை விவரிக்கும் ஒரு மனப்பூர்வமான கதையாகும்.
ஓடிப்போலாமா..?
சந்தியா ஸ்ரீ
அத்தியாயம் – 1
நீலநிற கடல் மங்கை அவளோ சிவப்பு நிற சேலை உடுத்திக்கொண்டு பொற்பாவை கோலத்தில் இருந்தாள்.. சூடும் சூரியன் குளிரும் செந்நிலவாக மாறி மேற்கில் மறைய, அந்தி மாலைபொழுது அழகாக மயங்கிக் கொண்டிருந்தது..
கன்னியாகுமரி கடற்கரை அழகை வர்ணிக்க இது மட்டும் போதுமா..? திருவள்ளுவர் சிலை சூரியனின் வெளிச்சத்தில் பொன்னிறமாக மாறிட, விவேகானந்தர் மண்டபம் பொற்கோவில் போன்ற பிரமையை உருவாக்கியது..
அந்த மாலைபொழுதின் அழகை எல்லாம் ரசித்த வண்ணம் பஸில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் முகத
...Loading...
Enjoyed this?
Sign in to clap