
மின்மினியின் ஆசைகள்!
0
48
BLOG•
#sandhiya sri novels #sandhiya sri #short-story
About
ஆன்ட்டி ஹீரோ நாவல்!
மின்மினியின் ஆசைகள்!
சந்தியா ஸ்ரீ
அத்தியாயம் – 1
சூரியன் கிழக்கே பயணத்தைத் தொடங்கும் நேரத்தில் அந்த மாநகரமே பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சாலைகளில் மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்களின் மீது பார்வையைத் திரும்பிய மேகா, ‘இன்னைக்கு நேரத்திற்கு ஆபீஸ் போக முடியாது’ என்ற எண்ணத்துடன் வண்டியை எடுத்தாள்.
ஹைத்ராபாத் மாநகரின் பிரதான சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மேகா அடுத்து வண்டியை நிறுத்திய இடம் ஒரு பிரபலமான காபி ஷாப். அவள் கையில் உள்ளே கடிகாரத்தைப் பார்த்து, ‘இந்த நேரம் புயல் வேகத்தில் பறக்குது’ என்
...Loading...
Enjoyed this?
Sign in to clap