
எனது புன்னகையின் முகவரி!
0
133
EBOOK•
Completed#sandhiya sri #love #comedy #family
About
சிரிப்பை மறந்த இரும்பு மனிதனான மனோரஞ்சன், தன்னைச் சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இளந்தென்றல் என்ற இரு வேறு துருவங்களின் சந்திக்கும்போது அவர்களின் வாழ்க்கையின் நிகழும் மாற்றம் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்
எனது புன்னகையின் முகவரி சந்தியா ஸ்ரீ 1 கதிரவனின் முகத்தை காட்ட தடைவிதித்து, வானில் முகாமிட்டது கார்மேகங்கள். மழை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையிலும், அதற்கே உரிய பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது கோவை மாநகரம். சில்லென்ற காற்று மோதி, மேகத்தின் முடிச்சுகள் அவிழ்க்கப்பட, சடசடவென்று மழை பொழியத் துவங்கியது. அந்த நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த அபார்ட்மெண்ட்டில், ‘மழையே ஓ மழையே புன்னகை தூவுறீயே... சிலையாய் ஒரு சிலையாய் நிற்க வைத்துப் பார்க்கிறீயே முத்து முத்து மல்லிகையாய் முத்தமிட்டு...
Loading...
Enjoyed this?
Sign in to clap