
ஒரு நாள் ஒரு கனவு
35
182
SERIES•
#Oru naal oru kanavu#Remarriage Story#Shree stories
அத்தியாயம் 1 பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தன் வாழ்வை யாருக்காகவும், எந்த உணர்வுக்காகவும் நிறுத்திராதவன் இன்று அவளுக்காய் காத்திருந்தான் விருப்பமேதுமின்றி. அவனைக் காத்திருக்க வைத்தவளோ இன்னும் வந்த பாடில்லை. எரிச்சலும், கோபமும் முட்டிக் கொண்டு வர தன்னை அனுப்பி வைத்தவருக்கே அழைத்து கோபத்தில் பொறிந்து தள்ளினான். எதிர் தரப்பில் பேசிய அவன் அன்னை தனம், “எனக்காகப்பா” என்று கெஞ்சிக் கொண்டிருந்தார் மகனிடம். அப்போதும் “நோ வேமா” என்று கடிந்து கொண்டவனிடம், “நீ ஒரு தரம் அவளைப் பார்த்தால் இப்படி பேச...
Loading...
Enjoyed this?
Sign in to clap