
உன் கயல்விழியால் எனை மீட்டாதே
40
280
EBOOK•
# heart melting love story # family drama # love after marriage # women's oriented # love story #TrueLoveStory #HeartTouchingStory #EmotionalStory #ViralStory #TrendingStory #TraditionAndLove #DesiLove #உணர்வுகளின் காதல் #மனதை நெகிழ்க்கும் கதை #இதய கதை #ஆழமான காதல் #அன்பின் பாதை #இதயத்தை கரைக்கும் காதல் கதை #குடும்ப நாடகம் #திருமணத்திற்குப் பிறகான காதல் #பெண்களைமையமாகக் கொண்டகதை #காதல் கதை #உண்மைக் காதல் கதை #மனம் தொடும் கதை #உணர்வுபூர்வ கதை #வைரல் கதை #ட்ரெண்டிங் கதை #பண்பாடு மற்றும் காதல் # விருப்பம் இல்லாத திருமணம் # ஒரு தலை காதல் திருமணம்
உன் கயல்விழியாள் என்னை மீட்டாதே
கயல்விழி 1
உச்சி வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. கலப்பையை பிடித்து வயலை உழுது கொண்டு இருந்த செங்கல்வராயனால் முடியாமல் கஷ்டப்படுவது தெரிந்து. அவர் அருகில் சென்று நின்றவன் அவர் கலப்பையை வாங்கி உழபோக. அவன் கட்டியிருந்த வேட்டி ஒரு பக்கம் அவிழ தயாராக இருக்க. அதை லாவகமாக பின்னங்கால்களால் தூக்கி மடித்து கட்டியவன் முடித்து இருக்க. அங்கே நின்றிருந்த பாதி பெண்களின் பார்வை அவனை தான் ஈ போல மொய்த்துக் கொண்டிருந்தது.
வயலில் இறங்குவதற்கு முன்னால் சட்டையை கழட்டி அங்கிருந்த மர
...Loading...
Enjoyed this?
Sign in to clap