Skip to content
ராகங்கள் மாறுவதில்லை

ராகங்கள் மாறுவதில்லை

0
741
EBOOK•
Completed#FAMILY, LOVE AND ROMANCE

About

மூன்று ஜோடிகள் மூன்று விதமான காதல்..
அத்தியாயம் 1 நண்பகலில் இருந்தே மந்தமாக இருந்த பகலவன், எற்பாடு பொழுதில் கார்மேகத்தின் பின்னால் மறைந்துவிட, வீசும் காற்றில் மழையின் ஈரப்பதம் சென்னை மக்களின் நாசியில் புகுந்து, “எங்கேயோ மழை பெய்து போல இருக்கு..” “இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கேயும் பலத்த மழை பெய்யும்.. சீக்கிரம் வீட்டுக்கு போனா நல்லது..” “ஐயோ இந்த பஸ் எல்லாம் ஃபுல்லா வருதே..” “மழை ஆரம்பிச்சாச்சுன்னா ரோட்டில் உள்ள கொண்டு குழி எதுவும் தெரியாது.. எப்படித்தான் வீட்டுக்கு போகவோ..” பஸ்ஸில் வேலைக்கு போகும் அன்றாட மக்களின் புலம்பலில், “ஹலோ...
Loading...

Enjoyed this?

Sign in to clap