Skip to content
ராகங்கள் மாறுவதில்லை பாகம் -3

ராகங்கள் மாறுவதில்லை பாகம் -3

10
703
EBOOK•
Completed#FAMILY, LOVE AND ROMANCE

About

மூன்று ஜோடிகள், மூன்று விதமான காதல்
அத்தியாயம் 1 சிம்மேந்திரன் வெட்ஸ் மத்யமாவதி சேலத்தின் மிகப் பெரிய திருமண மண்டபத்தின் வாயிலில், அலங்காரத்தில் ஜொலித்த பேனரும், ப்ளெக்ஸும் விருந்தினர்களை வரவேற்றுக் கொண்டு இருக்க, உள்ளே உறவினர்களின் கலகலப்பும், மகிழ்ச்சியும், திருமண மண்டபத்தின் சமயலறையில் இருந்து வந்த இனிப்பு மற்றும் மசாலா வாசனையும் எல்லோர் நாசியிலும் நுழைந்து கேட்டரிங் யாரு என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இருக்க, வயலட்டும் மஞ்சளும் கலந்த பனாரசி பட்டுப் புடவையில் வண்ண மயில் போன்று தோன்றியவள் தன் அலங்காரத்தை மறுபடியும் தன்னெதிரே...
Loading...

Enjoyed this?

Sign in to clap