Skip to content
மெழுகோவியமே முகிழ்ப்பாயோ?

மெழுகோவியமே முகிழ்ப்பாயோ?

52
859
SERIES
Completed
Ramya Chandran
Ramya Chandran

About

எதிர் வரும் வாழ்வில் எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதை தாங்கிக் கொண்டு வாழ்பவளின் தேவை அன்பாக இருப்பின் அதை யார் தருவார்? மெழுகோவியமென தன்னை உருக்கி கொண்டவளை முகிழ வைக்க அவன் வருவானா? தெரிந்து கொள்ள வாசியுங்கள் நட்பூக்களே..
மெழுகோவியம் -01 குடும்ப நல நீதிமன்றம் அது.. நேரம் பதினொன்றை தொட்டிருந்தது. பலதரப்பட்ட மக்கள் மட்டுமல்ல, கருப்பு அங்கிகள் அணிந்திருந்த வழக்கறிஞர்களும், அவர்கள் வாதாடும் விஷயங்களை நன்றாக உற்று நோக்கி தீர்ப்பளிக்கும் நீதிபதியும் சபையில் நிறைந்திருக்க, ஆக்ரோஷமாக தன் வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார் வழக்கறிஞர் சண்முகம். “கணம் நீதிபதி அவர்களே இன்று வாய்தா என்று தெரிந்தும், இன்று இறுதி தீர்ப்பு நிச்சயம் வந்துவிடும் என்பது தெரிந்தும் என் கட்சிக்காரர் மீது வழக்கு தொடுத்தவர் இன்னும் இங்கு...
Loading...

Enjoyed this?

Sign in to clap