
நேசமாய்.. காதலாய்..
0
33
EBOOK•
Completed#love#fiction#family
About
இதமான காதல் கதை.
நேசமாய் காதலாய்.
1
“விஜி நான் சொன்னது கொஞ்சம் யோசிச்சு பார்த்தியா..”
“ஆபீஸ் வரைக்கும் வரும் போதே வில்லங்கமா ஏதோ சொல்ல போறேங்கிறது நல்லா தெரியுது..சொல்லு .”
“அம்மா பாவம் டா .அவங்க ரொம்ப கஷ்டப்படறாங்க .அவங்களோட ஒரே ஆசை உன்னோட கல்யாணத்தை பாக்கணுங்கறது தான்..”
“அதுக்கு என்ன செய்யறது.”
“அவங்க நிறைய வருத்தப்படறாங்க டா..”
“இங்க பாரு நான் ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு. நான் கல்யாணத்தை பத்தி என்னைக்கு யோசிக்க போறது இல்ல .வேற ஏதாவது ஐடியா இருக்குதான்ணு யோசிங்க.”
“இங்க பாரு விஜி சொல்றத புரிஞ்சுக்கோ .அவங்களோட வருத்தம
...Loading...
Enjoyed this?
Sign in to clap