Skip to content
கண்டேன் என் தேவதையை

கண்டேன் என் தேவதையை

0
44
EBOOK
Completed#love
Anitha G
Anitha G

About

Love story

கண்டேன் என் தேவதையை

"அம்மா" என்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் வடிவாம்பாள்.

எதிரில் 25 வயது மதிக்கத்தக்க நல்ல நிறமான பெண் கையில் கைக் குழந்தையுடன் நின்றிருந்தாள்.

யாரு மா நீ?

வீடு வாடகைக்கு கிடைக்கும்னு போர்டு போட்டு இருக்கு அதான் கேட்கலாம்னு வந்தேன்‌.

ஓ அதுவா, மேல வீடு ரெண்டு ரூம் தான் இருக்கு, புருஷன் பொண்டாட்டியா இருந்தாலே அந்த இடம் பத்தாது.

நீ கைக் குழந்தையை வேற வச்சிருக்க, கொஞ்சம் சிரமமா இருக்கும் பரவாயில்லையா..

பரவாயில்ல பார்க்கலாம்..

ம். வா ரொம்ப சின்ன ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap