Skip to content
என்னுள்‌ உறைந்தவள்

என்னுள்‌ உறைந்தவள்

0
13
EBOOK
Completed#love
Anitha G
Anitha G

About

Love story

என்னுள் உறைந்தவள்

"அம்மா" அலறல் சத்தத்தின் முடிவில் குழந்தை அழும் சத்தம் கேட்டது.

உனக்கு ஆம்பள குழந்தை பிறந்து இருக்கும்மா என நர்ஸ் குழந்தையை அவளிடம் காட்ட, அரை மயக்கத்தில் இருந்த ராகவி சந்தோஷ புன்னகையுடன் சிரித்தாள்.

சிஸ்டர் குழந்தையை அவர்கிட்ட காமிச்சிட்டிங்களா.

இன்னும் இல்ல மா. முதல்ல உனக்கு தான காட்டணும். நீ மொதல்ல குழந்தையை பாரு.

குழந்தை முகத்தை பார்த்தவளுக்கு அப்படி ஒரு சந்தோஷம். வலிகள் அத்தனையும் மறந்து போனது.

சரி இப்பவே நான் போய் காட்ட சொல்றேன். குழந்தையைக் காண மொத்த குடும்பமும் ஆவலாக காத்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap