Skip to content
இதயத்திருடி

இதயத்திருடி

21
162
EBOOK
#love#heartstealer
திருடி -1 காலையிலேயே அந்த அலுவலகம் பரபரப்பாக காட்சியளித்தது... இன்று உக்ரைனில் இருந்து முக்கியான ஒரு பிராஜெக்ட் பற்றி கலந்தாய்வு செய்ய அந்த நாட்டில் உள்ள பெரிய நிறுவனத்தின் சி ஈ ஓ .. இந்தோனேஷியாவில் இருக்கும் ஷைன் மூன் கம்பெனிக்கு வருகை தர உள்ளனர்.. அதனால் அந்த நிறுவனத்தில் உள்ள அனைவரும் அவசர அவசரமாக வேலையில் மூழ்கி இருந்தனர். “ சார் வரப்போறார் சீக்கிரம் வேலையை கம்ப்ளீட் பண்ணுங்க “ என சத்தம் கொடுத்த ஜித்தனை பயத்தோடு பார்த்து கொண்டே வேலையை செய்தார்கள் அங்குள்ள அலுவலர்கள் . “ என்ன டி கையெல்லாம்...
Loading...

Enjoyed this?

Sign in to clap