Skip to content
காதலால் தவி(ர்)க்கிறேன்..!!

காதலால் தவி(ர்)க்கிறேன்..!!

25
658
EBOOK•
Completed#Umaiyaal Aadhi Novels, Umaiyaal Aadhi, Romantic novel, Comedy novel

About

ஹாய் மக்களே.. உங்க ஃபேவரட் நேசன் ரூபாவை யாரும் மறந்துருக்க மாட்டீங்கன்னு நெனைக்குறேன். திரும்பவும் அவங்களோட சண்டை குறும்பு காதல் எமோஷன்ஸ் எல்லாத்தையும் படிக்க விரும்பினா இதோ உங்களுக்காக.

காதலால் தவி(ர்)க்கிறேன்..!!

தவி(ர்)ப்பு 1:

விடியற் கருக்கலில் வேலைக்குச் செல்வதால் அக்கிராம மக்கள் அந்தி நேரம் மறைந்ததுமே சற்று நேரத்தில் வீட்டுக்குள் முடங்கி விடுவர்.. அன்று இரவு பனிரெண்டு மணிக்கு சுவரேறிக் குதித்த அந்த இரண்டு உருவங்களும் சோலைக் கொல்லையில் புகுந்தது..

அதன் இரு மருங்கிலும் இரு உருவமும் சத்தம் வராமல் மெதுவாக நடக்க அக்கொல்லையின் முடிவு வந்தது..

அதன் முடிவில் தான் அச்சிற்றூரின் பஸ் ஸ்டாப் அமைந்திருந்தது.. அவ்வூர் கங்கை கொண்ட சோழபுரம்... அந்த இரண்டு உருவங்களில் ஒன்று வடக்கு திசையை பார

...
Loading...

Enjoyed this?

Sign in to clap