Skip to content
காதலின் இரண்டாம் பருவம்

காதலின் இரண்டாம் பருவம்

217
5.0k
EBOOK•
Completed#KathalinIrandaamParuvam, #YuvaKarthika, #TamilRomanticNovel, #FamilyNovels,
Yuvakarthika
Yuvakarthika

About

பொறுப்பற்ற பையனுக்கும், பொறுப்பை சுமக்கும் பெண்ணுக்கும் இடையேயான வாழ்க்கை போராட்டம்... கொஞ்சம் நகைச்சுவையாக... கொஞ்சம் காதலாக...
காதலின் இரண்டாம் பருவம் யுவகார்த்திகா 1 கோபம், அதீத கோபம், அவர்களை அடித்து நொறுக்கிவிடும் அத்தனை கோபத்தையும் உள்ளுக்குள் அடக்கியபடி பயணப்பட்டுக் கொண்டிருந்தான் சித்தார்த்தன். இருபத்தேழு வயதை தொடும் இளைஞன். ஏறிய வயதோ பழகிய வேலையோ, அவனது அக்மார்க் குறுகுறு பார்வையையும், துறுதுறு பேச்சையையும் மாற்றியிருந்தது, இல்லை அவனே தன்னை மாற்றிக் கொண்டானா? சற்று பூஸ்டியான உடல்வாகு அவனுக்கு. அவன் விரிந்து சிரிக்கும் போதெல்லாம் பொசுபொசு கன்னத்தில் விழும் குழியில் குழந்தைத்தனம் மின்னும். பெண்களுக்கும் அவன்...
Loading...

Enjoyed this?

Sign in to clap