
உன்ன கண்டு சொக்குறனே!
662
15.0k
SERIES•
Completed Series
அதிகாலை மூன்று மணி, தாமரைகுளம் மற்றும் பெரியகுளம் இரண்டு ஊர் எல்லையை இணைக்கும் கருப்பசாமி கோயிலில் ஊர்மக்கள் கூடியிருந்தனர். அங்கிருந்த பெரிய கிணறை எட்டிப்பார்க்க சென்ற இளவட்டங்களை அதட்டிய கொண்டிருந்தனர் அங்கிருந்த பெரியவர்கள். “பெரியவர் வீட்டு கண்ணாலம் இப்படி தான் நடக்கணும்னு இருந்தா அத ஆரால மாத்தமுடியும்? ஊரே பாக்கும்படி இம்புட்டு ஆன பொறவு, அந்த புள்ளைய நீ தாம்பா கட்டிக்கோணும்” என்று அங்கிருந்தவர்களில் வயதில் மிகவும் மூத்த மாடசாமி தாத்தா சொன்னதும் அதையே பலரும் ஆமோதித்தார்கள். யாராவது...
Loading...
Enjoyed this?
Sign in to clap