Skip to content
விழியசைவில் என் இதயத்தை கொய்தவளே!...

விழியசைவில் என் இதயத்தை கொய்தவளே!...

24
509
SERIES
Ongoing#love #family #doctors_story
இதயம் 1 பனிபடர்ந்த மார்கழி மாதம், அதிகாலை நான்கு மணியளவில் டெல்லியில் நொய்டா பகுதியில் உள்ள அந்த சிறிய பங்களாவில் உடற்பயிற்சி செய்யும் அறையில் டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தான் ஸ்ரீராம். ஏசி போடாமலே உடலை நடுங்கச் செய்யும் குளிரில் வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து டிரெட்மில்லில் ஓடிக்கொண்டு இருந்தவனின் இறுகிய உடலில் இருந்து வேர்வை ஆறாக ஓடியது. ஆம், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஓடிக்கொண்டு இருந்தால் அந்த பனியிலும் வேர்க்கத்தானே செய்யும். மனதின் போராட்டத்திற்கு விடை தெரியாமல் ஓடவில்லை. விடை...
Loading...

Enjoyed this?

Sign in to clap