
உன்னோடு நான் கனாவிலே
0
43
EBOOK•
Completed#love
About
Love story
உன்னோடு நான் கனாவிலே..
அம்மா ரோகினியை கூட்டிட்டு வாங்க என சபரிவாசன் சொல்ல,
மனோரஞ்சிதம் தனது பேத்தி ரோகினியை மணப்பெண் போல அலங்காரம் செய்து அந்த ஹாலுக்கு அழைத்து வந்தாள்.
ரோகினி பார்க்க மிகவும் சுமாராகத்தான் இருப்பாள். இப்போது அவ்ள் செய்திருந்த அலங்காரத்துடன் சேர்ந்த வெட்கம் அவளை இன்னும் அழகாக தேவதை போல காட்டியது.
மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்திருக்க அவளது தந்தை சபரிவாசன் பேச ஆரம்பித்தார். எங்க வீட்டை பத்தி சொல்றதுக்கு ஒன்னும் பெருசா எல்லாம் இல்லை.
இது என் பொண்ணு ரோகினி இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஒரு ஐடி
...Loading...
Enjoyed this?
Sign in to clap