
மாயம் செய்கிறாய்
1
30
EBOOK•
Completed#love
About
Love story
மாயம் செய்கிறாய்
"அம்மா"!!!! அம்மா!!!
ஏண்டி எனன ஆச்சு. ஏன் இப்படி ராகம் பாடிகிட்டு இருக்க. ஒரு தடவை கூப்பிட்டா பத்தாதா.
அம்மா இன்னைக்கு நான் உன்ன எவ்வளவு பாசமா கூப்பிட்டுட்டு இருக்கேன்.
இப்படி திட்ற.
அப்படியா ரொம்ப தேங்க்ஸ். இப்ப உன்னோட திடீர் பாசத்துக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா.
அங்க பாரு மணி என்ன ?
மணி 8:20 ஆச்சு. அதுல என்ன பிரச்சினை.
நான் வேலைக்கு போகணும்மா. எனக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வச்சுட்டியா.
10 மணிக்கு போற ஆபீஸ்க்கு எட்டு மணியிலிருந்து ஏண்டி உயிரை எடுக்கற.
இப்பதான் ஆயிட்டு இருக்கு ர
...Loading...
Enjoyed this?
Sign in to clap