Skip to content
மஜ்னு

மஜ்னு

20
162
SERIES
Completed#archana#bestromance
இரவின் நிலவொளியில் நனைந்தபடி, சாளரக் கம்பிகளில் முகம் சாய்த்துக்கொண்டு அவனது நினைவுகளில் கரைந்துகொண்டிருந்தாள், ஜானவி. அவளது மனவாட்டத்தின் வெப்பம் அந்த நிலவையும் சுட்டுவிடுவதாய் இருந்தது. உயிர்கள் உறங்கும் அந்த வேளையில், அவள் மட்டும் கனத்த இதயத்தைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு நின்றிருந்தாள். அவன் கடல் கடந்து சென்று ஈராண்டிற்கும் மேல் கடந்திருந்தது. காதல் மனங்களைப் பிரித்துப்போடுவதில் விதியை மிஞ்சிய வித்தகன் யாரும் இல்லை. "எனக்கு அமெரிக்கா போக விருப்பமில்லை ஜானவி…" அன்று அவன் இவளது கைகளைப்...
Loading...

Enjoyed this?

Sign in to clap