
நேச முகம் மலராதோ.. (அத்தியாயம் _1)
1
13
SERIES•
Ongoing#love#family#fiction
About
இதமான காதல் கதை.
1
சங்கர் டெவலப்பர்ஸ் என்ற பெயர் பலகையை தாங்கியபடி அந்த ஐந்து மாடி கட்டிடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது.
தன்னுடைய அறையில் வேலையை கவனித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். 28 வயது இளைஞன். வசீகரிக்கும் முகம். எதிராளியை ஒரு முறை பார்த்தாலே எளிதாக எடை போட்டு விடும் கண்கள்.. ஆறடி உயரம்.
பொறுப்பேற்று கிட்டத்தட்ட நான்கு வருடம் தாண்டி விட்டது.
இவன் வந்த நாளிலிருந்து ஏறு முகம் தான். ஆனால் வீட்டு நிலை அதல பாதாளத்தில் சருக்கலில் சென்று கொண்டிருந்தது.
நிம்மதி என்பது துளி கூட இல்லை. எப்போது என்ன நடக்கும் என்கின்ற பயம்
Loading...
Enjoyed this?
Sign in to clap